ஸ்ரீகாந்த் நடிக்கும் ஓம் சாந்தி ஓம்

ஸ்ரீகாந்த் நடிக்கும் ஓம் சாந்தி ஓம்

செய்திகள் 17-Apr-2013 11:45 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

நண்பன், பாகன் ஆகிய படங்களை தொடர்ந்து ஸ்ரீகாந்த் நடிக்கவிருக்கும் படம் ஓம் சாந்தி ஓம். ஹிந்தியில் ஷாருக்கான் நடித்து வெற்றிபெற்ற ஓம் சாந்தி ஓம் படம் நினைவிருக்கலாம். ஆனால் அந்த படத்திற்கும் இந்தப் படத்திற்கும் பெயரில் மட்டும்தான் ஒற்றுமை தவிர கதை முற்றி லும் மாறுபட்டது. இப்படத்தை இயக்குனர் ராஜேஷின் உதவியாளர் சூர்யா பிரபாகர் இயக்குகிறார். தெலுங்கு நடிகை நீலம் கதாநாயகியாக நடிக்கிறார். முழுநீள காமெடியுடன் நல்ல ஒரு கருத்தை கூறும் படமாக உருவாகும் இதில் மலையாள நடிகர் பைஜு காமெடி பாத்திரத்தில் நடிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;