'சிங்கம் 2' க்ளைமாக்ஸ்!

'சிங்கம் 2' க்ளைமாக்ஸ்!

செய்திகள் 13-Mar-2013 2:22 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சூர்யா-வின் 'சிங்கம் 2' படம் இறுதிக்கட்டத்தினை எட்டியுள்ளது. சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் தொடர்கிறது... இங்கு படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டு வருகிறதாம்!. 'பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரிப்பில், ஹரி இயக்கிக்கொண்டிருக்கும் இப்படத்தில் அனுஷ்கா, ஹன்ஷிகா நாயகிகளாகவும், ஹாலிவுட் நடிகர் டானி சபானி வில்லனாகவும் நடித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பக்கா - டிரைலர்


;