‘மருது’ ரிலீஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு!

‘மருது’ ரிலீஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு!

செய்திகள் 13-May-2016 10:48 AM IST VRC கருத்துக்கள்

‘கோபுரம் ஃபிலிம்ஸ்’ சார்பில் அன்பு செழியன் தயாரித்திருக்கும் படம் ‘மருது’. ‘கொம்பன்’ படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கியிருக்கும் இப்படத்தில் விஷால், ஸ்ரீதிவ்யா, ராதாரவி, சூரி முதலானோர் நடிக்க, இப்படம் சென்சாரில் ‘யு/ஏ’ சர்டிஃபிக்கெட் வாஙிகியிருக்கிறது. டி.இமான் இசையில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலருக்கும் ரசிகர்களிடையே பலத்த ஆதரவு கிடைத்துள்ள நிலையில் ‘மருது’வை இம்மாதம் 20-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அத்துடன் இன்று மாலை ‘மருது’வின் மற்றொரு டிரைலரை வெளியிடவிருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;